தமிழ் சினிமாவில் பலர் வெறும் நடிகர்களாக இல்லாமல், அந்தக் கலைத்துறையை சிறுவயதிலிருந்தே உயிரோடு அனுபவித்தவர்களாக இருக்கின்றனர். இப்போது முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக இருக்கின்ற பலர், ஒருகாலத்தில் குழந்தை நட்சத்திரங்களாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கியவர்களே.இந்தக் பட்டியலில், குழந்தை நட்சத்திரங்களாக திரையுலகில் தடம் பதித்து, இன்று வெற்றிகரமான நட்சத்திரங்களாக திகழும் தமிழ் திரைப் பிரபலங்களைப் பற்றிப் பார்க்கலாம்.