சினி தரவரிசை
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். இவரின் படங்கள் வெளியாகும் தினங்களில் தமிழ் சினிமாவில் திருவிழாவை போல இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பட்டியலில் நாயகனாக மட்டுமில்லாமல் வில்லன் பாத்திரத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து கலக்கிய திரைப்படங்களின் லிஸ்ட் உள்ளன. முழு விவரங்கள் இதோ.