X
தமிழ் » திரைப்படங்கள் » சிட்டிசன்
சிட்டிசன்

சிட்டிசன்

Action | Drama | 08 Jun 2001 | 170 Mins
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

சிட்டிசன் கதை

சிட்டிசன் இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில், அஜித் குமார், மீனா, வசுந்தரா தாஸ், நக்மா மற்றும் பலர் நடித்துள்ள அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தினை தயாரிப்பாளர் சக்ரவர்த்தி தயாரிக்க, ஒளிப்பதிவாளர் சந்திரன் மற்றும் ராஜசேகர் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றியுள்ளனர். கதை வழக்கறிஞர் படிப்பினை ஒருசில நிபந்தனைகளுடன் கற்று தன் அடையாளத்தை மறைத்து மெக்கானிக்காக வேறுஒரு இடத்தில் வாழ்ந்து வருகிறார் அறிவானந்தம் என்கிற இளைஞன். இவர் ஒரு மாவட்ட கலெக்டர், நீதிபதி, காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்துகிறார். இதனை மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர் சரோஜினி (நக்மா) இவற்றைப் ஆராய்ந்தபோது இவர்கள் அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்துடன் தொடர்பிருந்தமையும் அதில் இருந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி அழித்தொழிந்து போயிருந்தமை தெரியவருகின்றது. பல்லாண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் ஒரு கூட்டுப் படுகொலை நிகழ்ந்ததும் தெரியவருகின்றது. பின்னர் திரையில் சிட்டிசன் 20 வருடங்களிற்கு முன்னர் சிறுவனாக இருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தெரியவருகின்றது. இத்திரைப்படமானது 2001-ம் ஆண்டில் மாபெரும் வெற்றி திரைப்படமாகும். 11 கோடியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ் திரையுலகில் 100 நாட்களை கடந்து 130 கோடிகள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றன. பாடகர் திப்பு பாடிய மேற்கே உதிக்கும் சூரியனே எனும் பாடல் மிகச் சிறப்பான ஒரு வெற்றிப் பாடலாகும்.
Read More

சிட்டிசன் நடிகர்கள் & படக்குழுவினர்

சிட்டிசன் அணியின் தகவல்

இயக்குனர் சரவண சுப்பையா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தேவா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சிட்டிசன் பாடல்கள்

Music Director: தேவா

சிட்டிசன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

சிட்டிசன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+