இந்த வாரம் (ஏப்ரல் 26, 2024) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் படங்கள் பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. 2024 ஏப்ரல் மாத 26ல் தமிழ் சினிமாவில் திரையரங்க ரிலீஸ் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளது. இதில் விஷாலின் ரத்னம், விஜய் தேவர்கொண்டாவின் தி பேமிலி ஸ்டார், ஜி வி பிரகாஷ் குமாரின் டியர், மற்றும் குங்பூ பாண்டா 4 என பல திரைப்படங்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.