X
தமிழ் » திரைப்படங்கள் » தி பேமிலி ஸ்டார்
தி பேமிலி ஸ்டார்

தி பேமிலி ஸ்டார்

Comedy | Drama | Family | 05 Apr 2024 | U/A | 163 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

தி பேமிலி ஸ்டார் கதை

தி பேமிலி ஸ்டார் - இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் என பலர் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தமிழ் & தெலுங்கு திரையரங்கில் வெளியாகியுள்ள தி பேமிலி ஸ்டார் திரைப்படம், ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கே யு மோகனன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மார்த்தண்ட் கே வெங்கடேஷ் எடிட்டிங் செய்துள்ளார். தி பேமிலி ஸ்டார் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை உளு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழியில் உருவாகி 2024 ஏப்ரல் 5ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தி பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் தி பேமிலி ஸ்டார் படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் தி பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் கதை பட்ஜெட் பத்மநாபன் போல ஒரு ரூபாய் செலவு செய்தாலும் பார்த்து பார்த்து செலவு செய்யும் கோவர்தன் எனும் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். அவரது வீட்டில் மிருணாள் தாகூர் இந்து எனும் கதாபாத்திரத்தில் குடி வருகிறார். ஆரம்பத்தில் இந்துவுக்காக பறந்து பறந்து உருகி உருகி வரும் ஃபேமிலி ஸ்டார் கோவர்தன் ஒரு கட்டத்தில் இந்துவுடைய மோடிவ் தெரிந்துக் கொண்டு அவரை வெறுத்து ஒதுங்க ஆரம்பிக்கிறார். ஆனால், விடாது கருப்பாக இந்து துரத்த இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? என்பது தான் இந்த ஃபேமிலி ஸ்டார் படத்தின் கதை.
Read More

தி பேமிலி ஸ்டார் நடிகர்கள் & படக்குழுவினர்

தி பேமிலி ஸ்டார் அணியின் தகவல்

இயக்குனர் பரசுராம்
கதை பரசுராம்
சங்கதி பரசுராம்
ஒளிப்பதிவாளர் கே யு மோகனன்
தொகுப்பாளர் மார்தாண்ட் கே வெங்கடேஷ்
இசை கோபி சுந்தர்
தயாரிப்பாளர் தில் ராஜு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தி பேமிலி ஸ்டார் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
தி ஃபேமிலி ஸ்டார் விமர்சனம்.. காட்டு மொக்கை.. வேஸ்ட் பண்ண விஜய் தேவரகொண்டா!

தி பேமிலி ஸ்டார் ட்ரெய்லர்

Video Thumbnail

தி பேமிலி ஸ்டார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தி பேமிலி ஸ்டார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+