X
தமிழ் » திரைப்படங்கள் » வெப்பம் குளிர் மழை
வெப்பம் குளிர் மழை

வெப்பம் குளிர் மழை

Drama | Family | Social | 29 Mar 2024 | U/A | 132 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

வெப்பம் குளிர் மழை கதை

வெப்பம் குளிர் மழை - இயக்குனர் பாஸ்கல் வேடமுத்து இயக்கத்தில் திரவ், இஸ்மத் பானு, எம் எஸ் பாஸ்கர், ராமா என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் இயக்குனரான திரவ்  தயாரிப்பாளராக   'ஹஸ்டேக் FDFS புரொடக்சன்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார். வெப்பம் குளிர் மழை திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக இப்படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான திரவ் எடிட்டிங் செய்துள்ளார். ஹஸ்டேக் FDFS புரொடக்சன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் 'ஸ்ரீ சுப்புலக்ஷ்மி மூவிஸ்' நிறுவனம் மூலம் விநியோகம் செய்துள்ளனர், படக்குழுவினர். வெப்பம் குளிர் மழை திரைப்படம் 2023 மார்ச் 29ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. வெப்பம் குளிர் மழை திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் வெப்பம் குளிர் மழை டீசர், டிரைலர் & பாடல்கள் வெப்பம் குளிர் மழை திரைப்படத்தின் கதை பெற்றோர்களால் திருமணம் செய்துகொண்ட நாயகன் - நாயகி வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் அவமானப்படுத்தப்படும் நாயகி, துணிச்சலாக ஒரு முடிவை எடுக்கிறார். மாமியார் கொடுக்கும் டார்ச்சலுக்கு அஞ்சி நாயகனுக்கு தெரியாமல் ஒரு செவிலியரின் உதவியோடு கருத்தரிப்பு முறைகளை மேற்கொண்டு வேறு ஒருவரின் குழந்தையை பெற்றெடுக்கிறார். தனது கணவனின் அன்பு மழையில் தித்திக்கும் நாயகி, இந்த உண்மையை கணவனிடம் சொல்ல, அன்று முதல் கணவனின் நடவடிக்கையில் பல மாற்றங்கள். அடுத்தவனின் குழந்தை என நினைத்து குழந்தையிடம் பாசம் காட்ட மறுக்கும் கணவனால் மீண்டும் பல பிரச்சனையை சந்திக்கிறார், நாயகி. இறுதியில் என்ன ஆனது என்பதே வெப்பம் குளிர் மழை திரைப்படத்தின் கதை.
Read More

வெப்பம் குளிர் மழை நடிகர்கள் & படக்குழுவினர்

வெப்பம் குளிர் மழை அணியின் தகவல்

இயக்குனர் பாஸ்கல் வேடமுத்து
கதை பாஸ்கல் வேடமுத்து
சங்கதி பாஸ்கல் வேடமுத்து
ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரன்
தொகுப்பாளர் திரவ்
இசை ஷங்கர் ரங்கராஜன்
தயாரிப்பாளர் திரவ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வெப்பம் குளிர் மழை ட்ரெய்லர்

Video Thumbnail

வெப்பம் குளிர் மழை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வெப்பம் குளிர் மழை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+