X
முகப்பு » பிரபலங்கள் » கொச்சின் ஹனீபா
கொச்சின் ஹனீபா

கொச்சின் ஹனீபா

Actor/Singer
பயோடேட்டா:  சலீம் அகமது கோஷ் பலராலும் அவரது திரைப்பெயரான கொச்சி ஹனீஃபா என்று அறியப்பட்ட ஓர் இந்திய திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். புனித ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்ற இவர் கொச்சின் கலாபவன் நாடக கலைக்கூடத்தில் இணைந்து நாடக நடிகராக நடிப்பு வாழ்வை துவக்கினார். ஹனீபா என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புகழ்பெற்றதால் தன் பெயரை கொச்சி ஹனீபா என மாற்றிக்கொண்டார். துவக்கத்தில் ஓர் எதிர்மறை நடிகராக,வில்லனாக, நடித்து வந்தவர் பின்னாளில் சிறந்த நகைச்சுவை நடிகராக மலையாளத் திரையுலகிலும் தமிழ்த் திரையுலகிலும் வெற்றி பெற்றார். தமிழ்,மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஓர் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது வால்த்சல்யம் (1993) மூலம் அறிமுகமானார். அவர், மகாநதி, லேசா லேசா, வேட்டைக்காரன், பாசப்பறவைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மாலை 3 மணி அளவில் இறந்தார்.
மேலும் படிக்க

கொச்சின் ஹனீபா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஏ எல் விஜய் 08 Jul 2010
பாலாஜி தேவி பிரசாத் 28 May 2010
பாபு சிவன் 18 Dec 2009

கொச்சின் ஹனீபா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கொச்சின் ஹனீபா

பெயர் கொச்சின் ஹனீபா
பிறந்த தேதி 22 Apr 1951
வயது 75
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கொச்சின் ஹனீபா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+