twitter
    Celebs»Anikha
    அனிகா

    அனிகா

    Actress
    Born : 27 Nov 2004
    Birth Place : Kerala
    அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் தனது திரையுலக பயணத்தை 2010-ம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகியுள்ளார்.  2015-ம் ஆண்டு தமிழில் அஜித் குமார் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர், இதனை தொடர்ந்து... ReadMore
    Famous For
    அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.

    இவர் தனது திரையுலக பயணத்தை 2010-ம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகியுள்ளார். 

    2015-ம் ஆண்டு தமிழில் அஜித் குமார் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர், இதனை தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் ஆதரவையும் குழந்தை நட்சத்திரர்க்கான பல விருதுகளையும் ...
    Read More
    அனிகா கருத்துக்கள்