twitter
    Celebs»Anikha»Biography

    அனிகா பயோடேட்டா

    அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.

    இவர் தனது திரையுலக பயணத்தை 2010-ம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகியுள்ளார். 

    2015-ம் ஆண்டு தமிழில் அஜித் குமார் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர், இதனை தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் ஆதரவையும் குழந்தை நட்சத்திரர்க்கான பல விருதுகளையும்  பெற்றுள்ளார்