X
இந்திரா

இந்திரா

Crime | Drama | Thriller | 22 Aug 2025 | U/A | 128 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

இந்திரா கதை

இந்திரா-  இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள்ள திரில்லர் படம். இதில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மெஹரீன், சுனில் வர்மா, அனிகா சுரேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். இசையை அஜ்மல் தஹஸீன் அமைத்துள்ளார். கேமரா பிரபு ராகவ், எடிட்டிங் பிரவீன் கே.எல் செய்துள்ளார்.  கதை பார்வையை இழந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, தொடர் கொலைகாரனை பிடிக்க முயல்கிறார். ஆனால் இந்த வேட்டை ஆபத்தான திருப்பத்தை எடுக்கிறது.  வெளியீட்டு தேதி  இந்திரா, ஆகஸ்ட் 22, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Read More

இந்திரா நடிகர்கள் & படக்குழுவினர்

இந்திரா அணியின் தகவல்

இயக்குனர் சபரீஷ் நந்தா
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்
தொகுப்பாளர் ரவீன் கே எல்
இசை அஜ்மல் தஹ்ஸீன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இந்திரா விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
தியேட்டரில் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். சைக்கோ த்ரில்லர் விஷயத்தையும் தாண்டி ஒரு விஷயம் படத்தில் உள்ளது.

இந்திரா ட்ரெய்லர்

Video Thumbnail

இந்திரா வீடியோக்கள்

இந்திரா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இந்திரா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+