இந்திரா- இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள்ள திரில்லர் படம். இதில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மெஹரீன், சுனில் வர்மா, அனிகா சுரேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். இசையை அஜ்மல் தஹஸீன் அமைத்துள்ளார். கேமரா பிரபு ராகவ், எடிட்டிங் பிரவீன் கே.எல் செய்துள்ளார்.
கதை
பார்வையை இழந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, தொடர் கொலைகாரனை பிடிக்க முயல்கிறார். ஆனால் இந்த வேட்டை ஆபத்தான திருப்பத்தை எடுக்கிறது.
வெளியீட்டு தேதி
இந்திரா, ஆகஸ்ட் 22, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.