படு கிளாமரில் ஜோதிகா & கீர்த்தி சுரேஷ்... விருது விழாவில் ஷாக்! - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் சமீபத்தில் நடந்த 69வது பிலிம்பேர் விருது விழாவில் பங்கேற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் நடிகை ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையில் வருகை தந்து பலர் கவனத்தை கவர்ந்து ட்ரெண்டிங் ஆகி உள்ளனர். இதனை பற்றிய முழு தகவல்கள் இந்த பட்டியலில் விரிவாக உள்ளது. இதோ.