2021-ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்திய திரையுலகம் பல பிரச்சனைகளை சந்தித்தும் பல திரை ஜாம்பவான்களை இழந்துள்ளது. தமிழ் திரைப்பட பிரபல நகைச்சுவையாளர் விவேக், பாடகர் மாணிக்க விநாயகம், இயக்குனர் கே.வி. ஆனந்த் என பல திரையுலக ஜாம்பவான்களை இந்த தமிழ் திரையுலகம் இழந்துள்ளது. தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம் என இந்தியா திரையுலகிலும் இது போன்ற இழப்புகள் நடந்துள்ளது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் 2021-ஆம் ஆண்டு மட்டும் தமிழ் திரையுலகம் இழந்துள்ள நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.