Celebs»Nedumudi Venu
    நெடுமுடி வேணு

    நெடுமுடி வேணு

    Actor
    Born : 22 May 1949
    Birth Place : Kerala
    நெடுமுடி வேணு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் 500க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் 3 தேசிய விருதுகளையும், 6 கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். நெடுமுடி வேணு தமிழில் 1995-ம் ஆண்டு மோகமுள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் 1996-ம் ஆண்டு ஷங்கரின் இந்தியன், அந்நியன் மற்றும்... ReadMore
    Famous For
    நெடுமுடி வேணு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் 500க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் 3 தேசிய விருதுகளையும், 6 கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

    நெடுமுடி வேணு தமிழில் 1995-ம் ஆண்டு மோகமுள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் 1996-ம் ஆண்டு ஷங்கரின் இந்தியன், அந்நியன் மற்றும் சிலம்பாட்டம் என பல தமிழ் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    நெடுமுடி வேணு கருத்துக்கள்