Celebs»K.V. Anand
    கே.வி. ஆனந்த்

    கே.வி. ஆனந்த்

    Director/Actor/Cinematographer
    Born : 30 Apr 1966
    Birth Place : சென்னை
    கே.வி.ஆனந்த் - தமிழ் திரைப்பட இயக்குனர், பத்திரிக்கையாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் சென்னையில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிசெய்துள்ளார், பின்னர் திரையுலகிற்குள் ஒளிப்பதிவாளராக 1990 களில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக புகழ் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் அயன், மாற்றான், கோ போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கிய சிறந்த திரைப்படங்களாகும். கே.வி.... ReadMore
    Famous For
    கே.வி.ஆனந்த் - தமிழ் திரைப்பட இயக்குனர், பத்திரிக்கையாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் சென்னையில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிசெய்துள்ளார், பின்னர் திரையுலகிற்குள் ஒளிப்பதிவாளராக 1990 களில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக புகழ் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் அயன், மாற்றான், கோ போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கிய சிறந்த திரைப்படங்களாகும்.

    • காப்பான் - சிறுக்கி பாடல் வீடியோ ப்ரோமோ
    • காப்பான் டீஸர்
    • காப்பான் ட்ரைலர் 2
    கே.வி. ஆனந்த் கருத்துக்கள்