X
அனேகன்

அனேகன்

Action | Comedy | 13 Feb 2015 |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

அனேகன் கதை

அனேகன் இந்திய திரையுலகில், இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கி வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், நடிகர் தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பில் உருவாகிறது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத் தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர். கதை :  இக்கதை முழுக்க முழுக்க காதல் கதையாகும். தனுஷ் மற்றும் அமிரா பல்வேறு கோணங்களிலும், பல்வேறு கலகட்டங்களிளும் காதலிக்கின்றனர். ஒரே படத்தில் நான்கு வெவ்வேறு விதமான காதல் கதையை எடுத்து கூறுவது போல் அமைந்துள்ளது. மூன்று கதைகளில் தோல்வியுறும் காதல் இறுதிக் காதலிலாவது வெற்றிப் பெற்றதா இல்லையா என்பதே மீதிக்கதை.
Read More

அனேகன் நடிகர்கள் & படக்குழுவினர்

அனேகன் அணியின் தகவல்

இயக்குனர் கே.வி. ஆனந்த்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அனேகன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பேய்க் கதை அல்லது முன்ஜென்மக் கதைகள்தான் இன்றைய கோலிவுட் - டோலிவுட் ஃபேவர் என்பதால், அப்படி ஒரு கதையோடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கேவி ஆனந்த். லாஜிக் என்று பார்க்கக் கிளம்பினால் படம் அம்பேல். ஆனால் கனவு, கற்பனை, முன்ஜென்மம் இதற்கெல்லாம்தான் லாஜிக்கே இல்லையே! இரண்டே முக்கால் மணி நேரத்தை சுவாரஸ்யமாகக் கழிக்க அனேகன் உத்தரவாதம் தருகிறான்... இன்றைய சூழலில் வேறென்ன வேண்டும்!

அனேகன் பாடல்கள்

அனேகன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அனேகன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+