twitter
    Celebs»R N R Manohar
    ஆர் என் ஆர் மனோகர்

    ஆர் என் ஆர் மனோகர்

    Director/Actor
    Born : 17 May 1960
    Birth Place : சென்னை
    ஆர் என் ஆர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார்  இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2009-ம் ஆண்டு இயக்குனராக நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம்... ReadMore
    Famous For
    ஆர் என் ஆர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார் 

    இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

    இவர் 2009-ம் ஆண்டு இயக்குனராக நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். பின்பு தமிழ் திரைப்படங்களில் நடிகராக வளம்...
    Read More
    ஆர் என் ஆர் மனோகர் கருத்துக்கள்