X
ஆர் என் ஆர் மனோகர்
Director/Actor

ஆர் என் ஆர் மனோகர் பயோடேட்டா

ஆர் என் ஆர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார் 

இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் 2009-ம் ஆண்டு இயக்குனராக நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். பின்பு தமிழ் திரைப்படங்களில் நடிகராக வளம் வருகிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+