twitter
    X
    Home சினி தரவரிசை

    2019ல் தென்னிந்திய நாயகிகளின் முன்னணி நடிப்பில் வெளியான படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Thursday, October 29, 2020, 12:23 PM [IST]

    தென்னிந்திய தமிழ் திரையுலகில் இந்த 2019ம் ஆண்டு மட்டும் மொத்தம் 187 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடப்படும் சில திரைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவில் வெற்றி பெற்றிருந்தாலும் பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு தமிழில் ஏறக்குறைய 12 படங்கள் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. இந்த 2019ம் ஆண்டில் 90 எம் எல், கேம் ஓவர், ஆடை என தமிழ் முன்னணி நடிகைகளின் படங்கள் மற்றும் நல்ல விமர்சங்கள் மூலம் பிரபலமாகியுள்ள படங்கள் என இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிறந்த படங்கள், தோல்வியை சந்தித்துள்ள படங்கள் என எந்த ஒரு வேற்றுமை அடிப்படையிலும் இந்த பட்டியல் உருவாக்கப்படவில்லை. பெண் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டுள்ள படங்கள் மட்டுமே இங்கு உள்ளன.

    cover image
    • 90 ML
      1

      90 ML

      Critics Review : 2 Genre : Documentary ரிலீஸ் தேதி : 01 Mar 2019 நட்சத்திரங்கள் : கதை : 90 ML இயக்குனர் அழகிய அஸுர இயக்கத்தில் ஓவியா நடிக்கும் நகைச்சுவை திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அனிதா உதீப் தயாரிக்க, இசையமைப்பாளர் சிலம்பரசன் ...
    • ஐரா
      2

      ஐரா

      Critics Review : 3 Genre : Musical ரிலீஸ் தேதி : 28 Mar 2019 நட்சத்திரங்கள் : Rehan Khan ,Vinod Khanna கதை : ஐரா இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களிலும், கலையரசன், யோகி ...
    • கேங்ஸ் ஆப் மெட்ராஸ்
      3

      கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

      Critics Review : 2.5 Genre : Action ,Thriller ரிலீஸ் தேதி : 12 Apr 2019 நட்சத்திரங்கள் : Laura Dern ,Richard Attenborough கதை : கேங்ஸ் ஆப் மெட்ராஸ் இயக்குனர் சி.வி குமார் இயக்கத்தில் நடிகர் ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தின் ...
    • கேம் ஓவர்
      4

      கேம் ஓவர்

      Critics Review : 2.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 14 Jun 2019 நட்சத்திரங்கள் : Sneha Prasanna ,Vikramaditya கதை : கேம் ஓவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சீ, சஞ்சனா நடராஜன் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படமானது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் ...
    • ராட்சசி
      5

      ராட்சசி

      Critics Review : 3 Genre : Musical ரிலீஸ் தேதி : 05 Jul 2019 நட்சத்திரங்கள் : Vineeth ,Kavya Madhavan கதை : ராட்சசி இயக்குனர் கவுதம்ராஜ் எஸ்.வொய் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கும் அரசியல் கலந்த கல்வி திரைப்படம். பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ...
    • ஆடை
      6

      ஆடை

      Critics Review : 3 Genre : Drama ரிலீஸ் தேதி : 19 Jul 2019 நட்சத்திரங்கள் : Zarina Wahab ,Prithviraj Sukumaran கதை : ஆடை இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியன் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரதீப் ...
    • ஜாக்பாட்
      7

      ஜாக்பாட்

      Critics Review : 3 Genre : Action ,Thriller ரிலீஸ் தேதி : 02 Aug 2019 நட்சத்திரங்கள் : Bhumika Chawla ,Abbas கதை : ஜாக்பாட் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி நடித்த நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான சூர்யா ...
    • கொலையுதிர் காலம்
      8

      கொலையுதிர் காலம்

      Critics Review : 2 Genre : Thriller ரிலீஸ் தேதி : 09 Aug 2019 நட்சத்திரங்கள் : Akshay Kumar ,Ayesha Takia கதை : கொலையுதிர் காலம் இயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மதியழகன் தயாரிக்க, ...
    • பெட்ரோமாக்ஸ்
      9

      பெட்ரோமாக்ஸ்

      Critics Review : 3.5 Genre : Thriller ரிலீஸ் தேதி : 11 Oct 2019 நட்சத்திரங்கள் : Ajay ,Madhurima கதை : பெட்ரோமாக்ஸ் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் குமார் தனது ...
    • மிக மிக அவசரம்
      10

      மிக மிக அவசரம்

      Critics Review : 3.5 Genre : Action ,Thriller ரிலீஸ் தேதி : 08 Nov 2019 நட்சத்திரங்கள் : Justin Chatwin ,Joon Park கதை : மிக மிக அவசரம் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா, ராமதாஸ் என பலர் ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X