X
தமிழ் » திரைப்படங்கள் » பெட்ரோமாக்ஸ்
பெட்ரோமாக்ஸ்

பெட்ரோமாக்ஸ்

Comedy | Drama | Thriller | 11 Oct 2019 | U/A |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

பெட்ரோமாக்ஸ் கதை

பெட்ரோமாக்ஸ் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் குமார் தனது ஈங்கில் ஐ புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தின் தகவல்கள் திகில் மற்றும் நகைச்சுவை படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் யோகி பாபு, சத்யன், ராமதாஸ் என தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19-ல் இணையதள பக்கங்களில் வெளியானது. இத்திரைப்படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் 2017-ஆம் ஆண்டு " அதே கண்கள் " திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானவர். பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தின் கதை மீரா (தமன்னா) ஒரு வீட்டில் தனது அப்பா, தங்கையுடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகிறார். அவர்களின் வீட்டில் சில அமானுஷ்யமான விஷயங்கள் சில நடக்கின்றன. இதனை கண்டறிய போராடுகிறார் தமன்னா. இறுதியில் தான் தெரிகிறது, தமன்னா இறந்ததையே தெரியாமல் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அதே சமயம் சிங்கப்பூரில் வேலைக்கு சென்று அங்கையே குடிபெயர்ந்த பிரேம், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இவரின் தாய், தந்தை அங்கே இறக்கிறார்கள். இதனால் சென்னையில் உள்ள இவரின் வீட்டை விற்க இவர் சென்னை வருகிறார். இவர் வீட்டில் தான் 3தமன்னா தன் குடும்பத்துடன் பேய்யாக வசித்து வருகிறார். அங்கு பேய் இருப்பதாக கூறி அந்த வீட்டினை அடிமட்ட விலைக்கு வாங்க நினைக்கிறார் மைம் கோபி, இவரின் சூழ்ச்சியில் இருந்து பிரேம்-யை காப்பாற்ற நடிகர் முனிஷிகாந்த் இவரது நண்பர்களுடன் அந்த வீட்டில் ஒரு நான்கு நாட்கள் தங்கி பேய் இல்லையென நிறுபிக்க செல்கிறார். இறுதியில் என்ன ஆனது? தமன்னா-வின் இந்த நிலைக்கு காரணம் என்ன? பிரேம் இறுதியில் வீட்டினை விற்றாரா? என்பதே படத்தின் கதை
Read More

பெட்ரோமாக்ஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

பெட்ரோமாக்ஸ் அணியின் தகவல்

இயக்குனர் ரோஹின் வெங்கடேசன்
ஒளிப்பதிவாளர் டேனி ரேமண்ட்
தொகுப்பாளர் லியோ ஜான் பால்
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பெட்ரோமாக்ஸ் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
காமெடி கலந்த பேய் படமாக உருவாகி உள்ளது பெட்ரோமாக்ஸ். இப்படத்தில், தமன்னாவுடன் இணைந்து சத்யன், முனீஷ்காந்த், மைம் கோபி, லிவிங்ஸ்டன், பிரேம், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

பெட்ரோமாக்ஸ் பாடல்கள்

Music Director: ஜிப்ரான்

பெட்ரோமாக்ஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பெட்ரோமாக்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+