CelebsbredcrumbLivingston
    லிவிங்க்ஸ்டன்

    லிவிங்க்ஸ்டன்

    Actor
    Birth Place : சென்னை
    லிவிங்ஸ்ட்ன் தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்கக்காலத்தில் பயன்படுத்தினார். 1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996ல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரத்திலும்... ReadMore
    Famous For
    லிவிங்ஸ்ட்ன் தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்கக்காலத்தில் பயன்படுத்தினார்.

    1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996ல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரத்திலும் குணசித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்து...
    Read More
    லிவிங்க்ஸ்டன் கருத்துக்கள்