கட்டழகு பெண்ணிருக்கு.. ஸ்லீவ்லெஸ் உடையில் லிவிங்ஸ்டன் மகள்.. ஸ்டான்னாகி போன ரசிகர்கள்!

சென்னை: பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் ஸ்லீவ்லெஸ் உடையில் எடுத்த வீடியோவை வெளியிட்டு அதற்கு பேக்கிரவுண்டில் பொல்லாதவன் பாடலை ஓடவிட்டு ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பியுள்ளார்.

நடிகர் லிவிங்ஸ்டன் சுந்தர புருஷன், என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் வில்லனாகவும் தற்போது குணசித்ர நடிகரகாவும் நடித்து வருகிறார்.

Livingston Daughter Jovita latest sleeveless video stuns fans

சினிமாவில் வாரிசு நடிகர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா சின்னத்திரையில் அறிமுகமான நிலையில், சீக்கிரமே வெள்ளித்திரையிலும் அறிமுகமாகவுள்ளார்.

லிவிங்ஸ்டன் மகள்: பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நாயகியாக அறிமுகமாகவுள்ளார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்த லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா. இவர், சின்னத்திரையில் 'அருவி', 'மவுனம் பேசியதே' போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர்.

அப்பாவே கதை எழுதியிருக்காரு: தற்போது ஜோவிதாவின் வெள்ளித்திரை அறிமுகத்திற்கான படத்திற்கு லிவிங்ஸ்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட பிற விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

இது குறித்து லிவிங்ஸ்டன் கூறுகையில், ''நாடகங்களே சினிமாவுக்கு முன்னோடி என்பதால் தான் எனது மகளையும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்க வைத்து அனுபவம் பெறச் செய்தேன். இப்போது அவர் அனுபவம் பெற்றுவிட்டதால், சினிமாவில் களமிறக்குகிறேன்," என்றார்.

ரசிகர்களை கவரும் ஜோவிதா: மேலும், "இந்த படத்திற்கான கதையை கடந்த மூன்று ஆண்டுகளாக எழுதி முடித்துள்ளேன். இது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கண்டிராத வித்தியாசமான கதையாக இருக்கும். 'சுந்தர புருஷன்', 'அறுவடை நாள்', 'காக்கிச்சட்டை' போன்ற படங்களின் வரிசையில், நான் எழுதியுள்ள இந்த கதையும் நிச்சயம் வெற்றிபெறும்'' என முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அப்பாவை போலவே பெரிய நடிகராக வேண்டும் என்கிற முயற்சியில் உள்ள ஜோவிதா கவர்ச்சி போட்டோக்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

ஸ்லீவ்லெஸ் உடையில்: இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் உடையில் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தனுஷ் நடித்து வெளியான பொல்லாதவன் படத்தில் இடம்பெற்ற "எங்கேயும் எப்போதும்" பாடலின் ரீமிக்ஸ் பாடலை பேக்கிரவுண்டில் ஓடவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X