X
தமிழ் » திரைப்படங்கள் » பரமபதம் விளையாட்டு
பரமபதம் விளையாட்டு

பரமபதம் விளையாட்டு

Drama | Thriller | 14 Apr 2021 | U/A |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

பரமபதம் விளையாட்டு கதை

பரமபதம் விளையாட்டு இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான 24 ஹர்ஸ் ப்ரொடுக்ஷன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைத்துள்ளார். திரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் தினேஷ் மற்றும் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் இணைந்து பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படமானது நடிகை த்ரிஷாவின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 60வது திரைப்படமாகும். பரமபதம் விளையாட்டு படத்தின் புகைப்படங்கள் பரமபதம் விளையாட்டு படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் அரசியல் மற்றும் திரில்லர் கதை உள்ள ஒரு சுவாரஸ்ய படலமாக உருவாகியுள்ள இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி பல மாதங்களாக காத்திருந்து இறுதியில் 2020 தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு யு/எ சான்றிதழை அளித்துள்ளது.
Read More

பரமபதம் விளையாட்டு நடிகர்கள் & படக்குழுவினர்

பரமபதம் விளையாட்டு அணியின் தகவல்

இயக்குனர் திருஞானம்
ஒளிப்பதிவாளர் ஜே தினேஷ்
தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ்
இசை அம்ரிஷ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பரமபதம் விளையாட்டு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Followed by the grand success of ‘Vetaiyaadu Vilayaadu’ and hilarious fiction ‘Indiralogathil Na Azhagappan’, producer Manicam Narayanan of Seventh Channel Communications is back in showbiz with ‘Mundinam Parthene’. The film’s title was named afte..

×
2.5 /5 Your Rating

பரமபதம் விளையாட்டு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+