twitter

    பரமபதம் விளையாட்டு கதை

    பரமபதம் விளையாட்டு இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான 24 ஹர்ஸ் ப்ரொடுக்ஷன் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

    திரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் தினேஷ் மற்றும் படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் இணைந்து பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படமானது நடிகை த்ரிஷாவின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 60வது திரைப்படமாகும்.

    பரமபதம் விளையாட்டு படத்தின் புகைப்படங்கள்

    பரமபதம் விளையாட்டு படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

    அரசியல் மற்றும் திரில்லர் கதை உள்ள ஒரு சுவாரஸ்ய படலமாக உருவாகியுள்ள இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி பல மாதங்களாக காத்திருந்து இறுதியில் 2020 தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு யு/எ சான்றிதழை அளித்துள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie பரமபதம் விளையாட்டு with us? Please send it to us ([email protected]).