X
வாழ்

வாழ்

Drama | 16 Jul 2021 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

வாழ் கதை

வாழ் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான 'எஸ்.கே புரொடக்‌ஷன்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு நேரடியாக "சோனி லைவ்" ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் இரண்டாவது திரைப்படமாகும் வாழ், இப்படத்திற்கு முன்பு இவர் 'அருவி' திரைப்படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்கிய அருவி திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிக பெரிய புகழ் பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரவீன் ஆன்டனி, யாத்ரா, டிஜே பாணு, திவா தவான் என புது முக நடிகர்/நடிகைகள் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் ரெமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங் பணி செய்ய, இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் எஸ்.கே புரொடக்‌ஷன்-ன் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா திரைப்படத்தினை தொடர்ந்து உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம்.  வாழ் திரைப்படத்தின் கதை ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவரும் நாயகன் பிரகாஷ் (பிரதீப்), தான் மெஷின் வாழ்க்கை வாழ்வதாக ஒரு விரக்தியான உணர்வை அடைகிறார். அதனால் பிரகாஷ் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் பிரகாஷ் சென்ற இடங்கள், அங்கு  சந்தித்த மக்கள், அவர்களின் மனநிலை, பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத சந்திப்பு என அவர் பெற்ற அனுபவங்களே இப்படத்தின் கதை.
Read More

வாழ் நடிகர்கள் & படக்குழுவினர்

வாழ் அணியின் தகவல்

இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன்
ஒளிப்பதிவாளர் ஷெல்லி
தொகுப்பாளர் ரெமண்ட் டெரிக் க்ராஸ்டா
இசை பிரதீப் குமார்
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வாழ் விமர்சகர்களின் விமர்சனம்

பிஹைண்ட்வுட்ஸ்
இசை & விஷுவல் Treat-உடன் ‘இந்த நொடியை’ வாழச்சொல்லும் பயண அனுபவம் 'வாழ்'!
சினிஉலகம்
மொத்தத்தில் வாழ் ஹீரோவுடன் நாமும் பயணித்து ஒரு முறை பார்க்கலாம்.
பில்மிபீட்
ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவரும் நாயகன் பிரகாஷ் (பிரதீப்), தான் மெஷின் வாழ்க்கை வாழ்வதாக ஒரு விரக்தியான உணர்வை அடைகிறார். அதனால் பிரகாஷ் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் பிரகாஷ் சென்ற இடங்கள், அங்கு சந்தித்த மக்கள், அவர்களின் மனநிலை, பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத சந்திப்பு என அவர் பெற்ற அனுபவங்களே இப்படத்தின் கதை.

வாழ் ட்ரெய்லர்

Video Thumbnail

வாழ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வாழ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+