பூமி

  பூமி

  U | 2 hrs 8 mins | Action
  Release Date : 14 Jan 2021
  2.5/5
  Critics Rating
  3.75/5
  Audience Review
  பூமி இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படமானது நடிகர் ஜெயம் ரவியின் தமிழ் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 25வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுஜாத்தா விஜயகுமார் தயாரிக்க, இசையமைப்பாளர் இம்மான் இசையமைத்துள்ளார்.

  அதிரடி மற்றும் விவசாயத்தை சார்ந்த திரைக்கதையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர்  டூட்லே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் ஜான் ஆப்ராஹம் இணைந்து எடிட்டிங்...
  • லக்ஷ்மன்
   Director/Story
  • சுஜாத்தா விஜயகுமார்
   Producer
  • டி இமான்
   Music Director/Singer
  • தாமரை
   Lyricst
  • மதன் கார்க்கி
   Lyricst
  • பூமி - வந்தே மாதரம் லிரிக் வீடியோ
  • பூமி - உழவா லிரிக் பாடல்
  • பூமி - ப்ரோமோ
  • பூமி - ஸ்னீக் பீக்
  • தமிழன் என்று சொல்லடா - வீடியோ பாடல்
  • பூமி - ட்ரைலர்
  Music Director: டி இமான்
  • தமிழன் என்று சொல்லடா
   Singers: டி இமான் ...
   3.3
  • கடை கண்ணாலே
   Lyricist: தாமரை
   3.2
  • உழவா
   Singers: யோகி பி ...
   3.2
  • வந்தே மாதரம்
   2.9
  • பில்மிபீட்
   0/5
   அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு கூடத்தில் இருக்கும் ஜெயம் ரவி, விண்வெளியில் விவசாயம் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமாகும் ஜெயம் ரவி, தனது குடும்பம் மற்றும் காதலி நிதி அகர்வால் உடன் தமிழகம் வருகிறார். தனது சொந்த ஊரில் விவசாயம் செய்ய இயலாமல் இருக்கும் பல விவசாயிகளை பற்றி அறியும் இவர், பின்னர் அவர்களுக்காக போராடுவதே இப்படத்தின் கதை.
  • பில்மிபீட்
   2.5/5
   பூமி - பூமிநாதனின் கதை