Tamil»Movies»Netrikann
    நெற்றிக்கண்

    நெற்றிக்கண்

    A | 2 hrs 25 mins | Drama
    Release Date : 13 Aug 2021
    Watch Trailer
    3/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    நெற்றிக்கண் இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கிரிஷ் ஜி இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் மணிகண்டன், சரண் (வடசென்னை), அஜ்மல் அமீர் என பலர் நடித்துள்ளனர்.

    அதிரடி மற்றும் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படதிற்கு ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டர் லாரென்ஸ் கிஷோர் எடிட்டிங் பணி செய்துள்ளார்....
    • மிலிண்ட் ராவ்
      Director
    • விக்னேஷ் சிவன்
      Producer/Lyricst
    • கிரிஷ் ஜி
      Music Director
    • கார்த்திக் நேத
      Lyricst
    • சியான் சஹீர்
      Lyricst
    நெற்றிக்கண் டிரைலர்
    • நெற்றிக்கண் | ஸ்னீக் பீக் வீடியோ
    • நெற்றிக்கண் - இதுவும் கடந்து போகும் லிரிக் வீடியோ
    • நெற்றிக்கண் தமிழ் பாடல் வரிகள்
    • நெற்றிக்கண் ட்ரைலர்
    • நெற்றிக்கண் | டீசர்
    Music Director: கிரிஷ் ஜி
    • இதுவும் கடந்து போகும்
      5
    • பார்த்தவை மறந்து போகலாம்
      5
    • பில்மிபீட் - விமர்சனம்
      3/5
      மற்ற கிரைம் படங்களுடன் ஒப்பிட்டு கிரைம் திரில்லர் பார்க்கும் ரசிகர்கள் இதை ஒரு ஆவெரேஜ் படமாக தான் பார்ப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
    • தமிழ் சமயம்
      3.5/5
      பார்வையற்ற ஹீரோயின் சைக்கோ வில்லனிடம் இருந்து மீண்டும் மீண்டும் தப்பிப்பது பொறுமையை சோதிக்கிறது. ஆனால் படம் முடிந்த விதம் திருப்திரகமாக இருக்கிறது.
    • சினிஉலகம்
      0/5
      மொத்தத்தில் நெற்றிக்கண், பார்க்கலாம்..