மாறா

  மாறா

  Release Date : 08 Jan 2021
  2.5/5
  Critics Rating
  4/5
  Audience Review
  மாறா இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ப்ரதீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்ப இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

  இத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற "சார்லி" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும்.

  • திலீப் குமார்
   Director
  • ஜிப்ரான்
   Music Director
  • தாமரை
   Lyricst
  • தினேஷ் கிருஷ்ணன்
   Cinematogarphy
  • கார்த்திக் முத்துக்குமார்
   Cinematogarphy
  • மாறா | ஒரு அறை உன்னது பாடல் லிரிக் வீடியோ
  • மாறா | தி சோல்ஜர்
  • மாறா | ஓ அழகே பாடல் லிரிக் வீடியோ
  • மாறா | ப்ரோமோ
  • மாறா - முழு பாடல்கள்
  • மாறா | துல்கர் சல்மான் கவிதைகள்
  • பிலிமிபீட்
   2.5/5
   தான் கேட்ட கதை ஒன்று ஓவியமாக வரையப்பட்டிருக்க, அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளை தேடிச் செல்லும் இளம் பெண் செய்யும் டச்சிங் விஷயம்தான், மாறா.