தமிழில் வெளியான சிறந்த காதல் திரைப்படங்கள்

தமிழ் திரையுலகில் காதல் திரைக்கதையை மையமாக கொண்டு வெவேறு கோணங்களில், வெவேறு காலகட்டத்திற்கேற்ப திரைக்கதை அமைத்து வசனம், காட்சிகள் என பல ரசனைகளில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படங்கள். மேலும் தமிழ் காதல் திரைப்படங்களில் இன்றும் நம் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சில திரைப்படங்களை காண்க.

1. 96 (2018)

விமர்சகர்கள் கருத்து

வகை

Action

வெளியீட்டு தேதி

04 Oct 2018

பள்ளி பருவத்தில் மலர்ந்த காதலை மறவாமல் சுற்றித்தெரியும் காதலனும், வெளிநாட்டில் திருமணம் முடிந்து குழந்தையுடன் வாழும் காதலியும் 20 ஆண்டுகள் கழித்து பள்ளி நண்பர்களுடன் ஒன்றிணைதல் தருவாயில் இவர்களின் நிலை மற்றும் அன்பினை மையமாக்கி திரைக்கதை நகர்கிறது.

2. ராஜா ராணி (2013)

விமர்சகர்கள் கருத்து

வகை

Comedy ,Romance

வெளியீட்டு தேதி

27 Sep 2013

நடிகர்கள்

ஆர்யா,ஜெய்

காதல் தோல்வி அடைந்த பெண்ணிற்கும் , காதல் தோல்வி அடைந்த ஆணிற்கும் திருமணம் நடக்க, இவர்கள் எவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்து இணைகின்றனர் என்பதே திரைக்கதை 

3. மதராசப்பட்டினம் (2010)

விமர்சகர்கள் கருத்து

வகை

Action ,Drama

வெளியீட்டு தேதி

08 Jul 2010

நடிகர்கள்

ஆர்யா,எமி ஜாக்ஸன்

இந்திய விடுதலை பெறுவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலகட்டத்தில் காதலித்து வரும் ஆங்கில பெண்ணும் இந்திய குடிமகனும் விடுதலை கிடைத்தபின் பிரிகின்றனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து தனது இறுதி காலகட்டத்தில் காதலனை தேடி இந்திய வரும் பெண்ணின் கதை.
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more