X
மைனா

மைனா

Action | Romance | 05 Nov 2010 | U |
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

மைனா கதை

மைனா பிரபுசாலமன் கதை எழுதி இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினும் கல்பாத்தி அகோரமும் வெளியிட்டனர். இதில் வித்தார்தும் அமலாபாலும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினர். இப்படத்திற்கு இமான் இசையமைத்தார். 2010 நவம்பர் 5 ஆம் தேதி தீபாவளியன்று இப்படம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் இப்படத்தில் நடித்தமைக்காக தம்பி ராமையாவிற்கு சிறந்த துணைநடிகரிற்கான தேசிய விருதும் கிடைத்தது.
Read More

மைனா நடிகர்கள் & படக்குழுவினர்

மைனா அணியின் தகவல்

இயக்குனர் பிரபு சாலமன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மைனா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மைனா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+