CelebsbredcrumbDevayani
    தேவயாணி

    தேவயாணி

    Actress
    Born : 22 Jun 1974
    Birth Place : சென்னை
    தேவயாணி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகையாவார். இவர் நடித்த காதல் கோட்டை, சூர்யா வம்சம், பாரதி மற்றும் பல திரைப்படங்களில் தனது நடிப்பால் முத்திரை பதித்தவர். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிப்பரப்பான கோலங்கள், முத்தாரம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது... ReadMore
    Famous For
    தேவயாணி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகையாவார். இவர் நடித்த காதல் கோட்டை, சூர்யா வம்சம், பாரதி மற்றும் பல திரைப்படங்களில் தனது நடிப்பால் முத்திரை பதித்தவர். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிப்பரப்பான கோலங்கள், முத்தாரம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 90 மற்றும் 2000-த்தில் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக திகழ்ந்தவர்.

    தேவயானி மும்பையில் பிறந்தவர். நடிகர் நகுல் இவரது...
    Read More
    தேவயாணி கருத்துக்கள்