
விண்ணைத்தாண்டி வருவாயா 2010ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன்,த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிருத்துவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது....
-
சிலம்பரசன்as கார்த்திக் சிவகுமார்
-
திரிஷா கிருஷ்ணன்as ஜெஸ்ஸி
-
விடிவி கணேஷ்
-
உமா பத்மநாபன்
-
சமந்தாas நந்தினி
-
கே எஸ் ரவிக்குமார்
-
ஜனனி ஐயர்
-
கெளதம் மேனன்Director
-
ஏ ஆர் ரஹ்மான்Music Director
-
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
-
வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி.. ஷாருக்கானின் பதான் குறித்து கங்கனா கடும் விமர்சனம்!
-
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முன்னணி நடிகை.. இது என்ன புது ட்விஸ்டா இருக்கே!
-
யோகி பாபு -தர்ஷா குப்தா ஜோடி சேரும் மெடிக்கல் மிராக்கிள்.. பட்டையை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
-
''பகாசூரன்'' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அதிரடியாக திரையில் மிரட்ட வருகிறார் செல்வராகவன்!
-
3வது மனைவி 10 கோடி கேட்டு மிரட்டினார்.. என்னை கொல்ல சதி.. பாதுகாப்பு கேட்ட நரேஷ் பாபு!
விமர்சனங்களை தெரிவியுங்கள்