யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட் - பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடியான புதிய கதைக்களம். ரசிகர்களுக்கு எதிர்பாராத விதமாக செம ட்விட்ஸ்ட் செய்து திரைக்கதையில் மாற்றங்கள் ஏற்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, பாக்கியலட்சுமி சீரியலின் குழு. இந்த சீரியலில் நடக்கும் கதைக்களம் மாற்றம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் பற்றி இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.