சினி தரவரிசை
டி டி ரிட்டர்ன்ஸ், லவ் முதல் LGM: இந்த வாரம் ரிலீஸான தமிழ் படங்களில் பெஸ்ட் மூவி எது தெரியுமா?. இந்த வாரம் 2023 ஜூலை 28ல் மட்டும் 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வார லேட்டஸ்ட் தமிழ் ரிலீஸ் படங்களான சந்தானம் நடித்துள்ள டி டி ரீட்டர்ன்ஸ், பரத்-ன் 50வது படமான லவ், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM), பிச்சா 3, அப்பத்தா, டைனோசர்ஸ் என 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் தமிழில் வெளியான நேரடி தியேட்டர் ரிலீஸ் படங்களை அலசி ஆராய்ந்து சிறந்த படம் எது? மற்றும் பல சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.