twitter
    X
    Home சினி தரவரிசை

    விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பில் ரசிகர்களின் கவனத்தை ஈற்ற படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, November 22, 2022, 12:19 PM [IST]

    விஜய் சேதுபதி, ஒரு இரண்டாம் கட்ட நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும், பாடலாசிரியர் மற்றும் வசன எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். படங்களில் எந்த ஒரு அட்டகாசமும், அலப்பறையும் இல்லாமல் தனது எதார்த்த நடிப்பினை கொண்டு ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்று தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர். பெரும்பாலும் இவரின் படங்கள் பெரியளவில் வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களை திருப்தி அளித்து புகழ் பெற்றுள்ளது. தமிழில் 2010ம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள இவர் மிக குறுகிய காலகட்டத்திற்குள் 25 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமாகியுள்ளார். இந்த படைப்பில் இவரின் நடிப்பில் பிரபலமான சிறந்த படங்களை மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவரின் படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image
    • தென்மேற்குப் பருவக்காற்று
      1

      தென்மேற்குப் பருவக்காற்று (2010)

      Critics Review : 2 Genre : Romance ரிலீஸ் தேதி : 24 Dec 2010 நட்சத்திரங்கள் : Rahul Bose ,Ayesha Dharker கதை : தென்மேற்குப் பருவக்காற்று 2010ஆம் ஆண்டு சிபு ஐசக் தயாரிப்பில், சீனு இராமசாமி எழுதி இயக்கி வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். இதில் முன்னணி வேடங்களில் விசய் ...
    • பீட்சா
      2

      பீட்சா (2012)

      Critics Review : 2 Genre : Social ரிலீஸ் தேதி : 19 Oct 2012 நட்சத்திரங்கள் : Maradona Rebello ,Bipasha Basu கதை : பீட்சா, ஒரு திகில் தமிழ்த் திரைப்படம் ஆகும். பல குறும்படங்களை இயக்கியுக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜுக்கு இது முதல் திரைப்படமாகும். இப்படத்தைத் தயாரித்தவர் ...
    • நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
      3

      நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012)

      Critics Review : 3.5 Genre : Sports ரிலீஸ் தேதி : 30 Nov 2012 நட்சத்திரங்கள் : Kunal Kapoor ,Rimi Sen கதை : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். இவர் இயக்கும் முதல் திரைப்படம் இது. இதில் விஜய் சேதுபதி , ...
    • சூது கவ்வும்
      4

      சூது கவ்வும் (2013)

      Critics Review : 3.5 Genre : Social ரிலீஸ் தேதி : 01 May 2013 நட்சத்திரங்கள் : Abhishek Bachchan ,Preity Zinta கதை : சூது கவ்வும் நாளைய இயக்குநர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமி என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ...
    • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
      5

      இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013)

      Critics Review : 3 Genre : ரிலீஸ் தேதி : 02 Oct 2013 நட்சத்திரங்கள் : கதை : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012-இல் வெளிவந்த  தமிழ்த் திரைப்படமாகும். இதனை ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ...
    • நானும் ரௌடி தான்
      6

      நானும் ரௌடி தான் (2015)

      Critics Review : 3.5 Genre : ரிலீஸ் தேதி : 21 Oct 2015 நட்சத்திரங்கள் : கதை : நானும் ரௌடி தான் இந்திய தமிழ் திரைப்படம் இப்படத்தினை விக்னேஷ் சிவா இயக்க விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படம் தனுசின் வண்டர் பார் பில்ம்ஸ் ...
    • தர்மதுரை
      7

      தர்மதுரை (2016)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 19 Aug 2016 நட்சத்திரங்கள் : Arjun Sarja ,Kajal Aggarwal கதை : தர்மதுரை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் என நட்சத்திர பட்டாளங்கள் அணிந்தவரும் ...
    • விக்ரம் வேதா
      8

      விக்ரம் வேதா (2017)

      Critics Review : 3.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 21 Jul 2017 நட்சத்திரங்கள் : Bala ,Sridevika கதை : விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் மாதவன் ...
    • 96
      9

      96 (2018)

      Critics Review : 3.5 Genre : Drama ரிலீஸ் தேதி : 04 Oct 2018 நட்சத்திரங்கள் : Bhumika Chawla ,Ajay Devgn கதை : 96 இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம்.இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், விஜய் சேதுபதி ...
    • சீதக்காதி
      10

      சீதக்காதி (2018)

      Critics Review : 3 Genre : Drama ரிலீஸ் தேதி : 20 Dec 2018 நட்சத்திரங்கள் : Mohan Shankar ,Satya கதை : சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா மற்றும் பலரும் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X