TamilbredcrumbMoviesbredcrumbSoodhu Kavvum
    சூது கவ்வும்

    சூது கவ்வும்

    U/A | Action
    Release Date : 01 May 2013
    3.5/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    சூது கவ்வும் நாளைய இயக்குநர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமி என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மே 1 அன்று வெளிவந்த இந்தத் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பேன்றது. கேரளா மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்' படத்தினைத் திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.

    கதை:
    • நலன் குமாரசாமி
      Director
    • சி வி குமார்
      Producer
    • சந்தோஷ் நாராயணன்
      Music Director
    • days ago
      anand
      Report
      விறு விருப்பாக செல்லும் திரைப்படம். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம், இயல்பான நடிப்பு, இனிய பாடல். நன்றாக இருந்தது.