X
தமிழ் » திரைப்படங்கள் » விக்ரம் வேதா
விக்ரம் வேதா

விக்ரம் வேதா

Action | 21 Jul 2017 | U/A |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

விக்ரம் வேதா கதை

விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும், சிரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மி சரத்குமார், விவேக் பிரஷன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.    
Read More

விக்ரம் வேதா நடிகர்கள் & படக்குழுவினர்

விக்ரம் வேதா அணியின் தகவல்

இயக்குனர் புஷ்கர், காயத்ரி
சங்கதி கே. மணிகண்டன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் சஷிகாந்த்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

விக்ரம் வேதா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
எந்த ஒரு இயக்குநர்கிட்டயுமே அவரோட ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை பார்க்குறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா காட்சிப்படுத்துதல். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் ஒரு தரம் இருக்கும். அந்தத் தரத்துலதான் நமக்கு படம் குடுப்பாங்க. திருட்டுப் பயலே எடுத்த சுசி கணேசன் பெரிய பட்ஜெட்ல கந்தசாமி எடுத்தாலும் அது சுசி கணேசனோட தரத்துலதான் இருக்குமே தவிர ஷங்கரோட தரத்தில் இருக்காது. விஜய் சேதுபதி அதுக்கும் மேல. பட்டையக் கெளப்பிருக்காரு. அவருக்குண்ணே அளவெடுத்து செஞ்ச மாதிரியான கேரக்டர். வியாசர்பாடி ஸ்லாங்குல பூந்து விளையாடுறாரு. அவருக்கே உரித்தான ஸ்டைல்ல அந்த "அய்யோயோ.. அள்ளு இல்லை"ன்னு சொல்லும்போது தியேட்டரே குலுங்குது. அதுவும் அந்த தீம் மியூசிக்கும் அதுக்கும் இண்ட்ரோவெல்லாம் தாறுமாறு. எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு சூப்பர் எண்ட்ர்டெய்னர். மிஸ் பண்ணிடாதீங்க.

விக்ரம் வேதா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

விக்ரம் வேதா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+