X
தமிழ் » திரைப்படங்கள் » டைனோசர்ஸ்
டைனோசர்ஸ்

டைனோசர்ஸ்

Action | Drama | 28 Jul 2023 | U/A | 150 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

டைனோசர்ஸ் கதை

டைனோசர்ஸ் - இயக்குனர் எம் ஆர் மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் பிரியா என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் தயாரிக்க, இசையமைப்பாளர் போபோ சசி மற்றும் ஜோன்ஸ் வி ஆனந்த் இசையமைத்துள்ளனர். டைனோசர்ஸ் திரைப்படத்தின் கதை கேங்ஸ்டராக ரௌடி தனம் செய்து வரும் துரை, நல்லவனாக மாறுகிறார். இருப்பினும் அவர் செய்த ஒரு குற்றத்திற்கு சரண் அடையுமாறு பலர் கூற, அவர்களின் சொல்லை கேட்டு துரை சரண் அடைகிறார். அச்சமயம் துரை செய்த தவறுகளை தான் செய்ததாக சொல்லி துறையின் நண்பன் தனா போலீஸில் சரணடைகிறார். நல்லவனாக மாறியதும், துரையை சிலர் கொலை செய்து விடுகின்றனர். பின் வன்முறையை அடியோடு வெறுக்கும் துறையின் தம்பியை பிரச்சனையில் சிக்க வைத்துவிடுகின்றனர். பின் என்ன ஆனது? துரையின் மரணத்திற்காக வன்முறைக்குள் அவரின் தம்பி வந்தாரா இல்லையா? என்பதே படத்தின் கதை.
Read More

டைனோசர்ஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

டைனோசர்ஸ் அணியின் தகவல்

இயக்குனர் எம் ஆர் மாதவன்
கதை எம் ஆர் மாதவன்
ஒளிப்பதிவாளர் போபோ சசி
தொகுப்பாளர் கலைவாணன் ஆர்
இசை போபோ சசி, ஜோன்ஸ் வி ஆனந்த்
தயாரிப்பாளர் எம் ஆர் மாதவன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டைனோசர்ஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

டைனோசர்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+