twitter
    Tamil»Movies»Teddy
    டெடி

    டெடி

    U | 2 hrs 16 mins | Action
    Release Date : 12 Mar 2021
    Watch Trailer
    2.5/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    டெடி இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை கே இ ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.

    குடும்பங்கள் ரசிக்கும் வகையில்  நகைச்சுவை மற்றும்  திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்துள்ளார்.
    • சக்தி சௌந்தர் ராஜன்
      சக்தி சௌந்தர் ராஜன்
      Director
    • கே இ ஞானவேல் ராஜா
      கே இ ஞானவேல் ராஜா
      Producer
    • டி இமான்
      டி இமான்
      Music Director
    • மதன் கார்க்கி
      மதன் கார்க்கி
      Lyricst
    • யுவா
      யுவா
      Cinematogarphy
    டெடி டிரைலர்
    • டெடி - நண்பியே பாடல் லிரிக் வீடியோ
    • டெடி - என் இனிய தனிமையே பாடல் லிரிக் வீடியோ
    • டெடி - மறந்தாயே பாடல் லிரிக் வீடியோ
    • டெடி - என் இனிய தனிமையே வீடியோ பாடல்
    • டெடி - நண்பியே வீடியோ பாடல்
    • டெடி - ஸ்னீக் பீக்
    • பில்மிபீட்
      2.5/5
      சில மருத்துவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி கோமா நிலைக்கு செல்லும் நாயகி ஆயிஷா, ஒரு டெடி பியர் பொம்மைக்குள் ஆயிஷாவின் ஆத்மா செல்கிறது. பின் அந்த டெடி பொம்மை ஆர்யாவின் அறிமுகத்துடன், எதிரிகளை பழிவாங்கி தனது உடலுக்குள் மீண்டும் எப்படி சென்றது என்பது தான் படத்தின் கதை.