அனபெல் சேதுபதி இயக்குனர் தீபக் சுந்தராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா சரத்குமார், யோகி பாபு என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை - திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிக்க, இசையமைப்பாளர் கிருஷ்ணா கிஷோர் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை கலாட்டாவில் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப்...
-
விஜய் சேதுபதிas கிங் வீர சேதுபதி
-
டாப்சீ பன்னுas ருத்ரா / அனபெல்
-
ராதிகா சரத்குமார்as ஆர்யமாலா
-
யோகி பாபுas ஷண்முகம்
-
ஜெகபதி பாபு
-
ராஜேந்திர பிரசாத்
-
வெண்ணிலா கிஷோர்as கிஷோர்
-
சுப்பு பஞ்சுas சுந்தரராமன்
-
சுரேஷ் சந்திரா மேனன்
-
லிங்காas கதிர்
அனபெல் சேதுபதி டிரைலர்
-
Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
-
என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
-
Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!
-
பில்மிபீட்ஒரு அரண்மையில் பல பேய்கள் மாட்டியுள்ளன. அவைகளால் அந்த அரண்மனையை விட்டு வெளியேற முடியாது. அந்த அரண்மனைக்குள் தன் குடும்பத்தோடு வருகை தரும் டாப்சி எவ்வாறு அந்த பேய்களுக்கு உதவினார் என்பதே படத்தின் கதை.
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoRAJKUMARReportworst comedy horror movie ever seen before like this.All good actors actings are wasted.Dont know why they did such a bad thing.Maybe the team od angelle sethupathi didnt watch movie before release,just they directed and released....its look that.
Show All