இந்தியன் 2 முதல் 2.0 வரை... லைக்கா தயாரித்த பார்ட் 2 தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட் இங்கு உள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா புரொடக்சன்ஸ்' நிறுவனம் சார்பில் தமிழ் சினிமாவில் உருவான பார்ட் 2 தமிழ் திரைப்படங்களின் பட்டியல் உள்ளது. இதில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0, கமல் ஹாசனின் இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2 என பல திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளது. - முழு லிஸ்ட் இதோ.