twitter

    எ சி செல்லப்பன் பயோடேட்டா

    எ சி செல்லப்பன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2019-ம் ஆண்டு "பொன் மாணிக்கவேல்" திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.