X
எ ஆர் ரெய்ஹனா
Music Director

எ ஆர் ரெய்ஹனா பயோடேட்டா

எ ஆர் ரெய்ஹனா இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார், இவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் சகோதிரியும், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் தாயும் ஆவார். இவர் 2004-ம் ஆண்டு மச்சி என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இவர் 2002-ம் ஆண்டு மாதவன் நடித்த ரஹ்மான்  இசையில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பல விருதுகளை அள்ளிச்சென்றது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+