X
ஆரவ்
Actor

ஆரவ் பயோடேட்டா

ஆரவ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2017-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீஸ்ஸின் 1ல் பங்கேற்பாளராக பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார். மேலும் இவர் 2016-ம் ஆண்டு வெளிவந்த சைத்தான், ஓ கே கண்மணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரையுலகில் மாடலிங்காக பணியாற்றிய இவர் சைத்தான் திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானவர்.

இவர் 2019-ம் ஆண்டு ராஜபீமா மற்றும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+