twitter
    Celebs»Aari»Biography

    ஆரி பயோடேட்டா

    ஆரி இந்திய திரைப்பட நடிகராவார். இவர் 2010-ம் ஆண்டு வெளிவந்த ரெட்டைசுழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு நெடுஞ்சாலை திரைப்படத்தில் நடித்துள்ளார்.