X
அபிதா
Actress

அபிதா பயோடேட்டா

அபிதா தமிழ் திரைப்பட நடிகை, இவர் 1997-ம் ஆண்டு எட்டிபட்டி ராசா, கோல்மால் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், பின்னர் சேது திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமானவர். இவர் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான 1999-ம் ஆண்டு பிலிம் பேர் விருதினை பெற்றுள்ளார். 

1997-ம் ஆண்டு முதல் தமிழில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 2007-ம் ஆண்டு திருமதி செல்வம் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+