twitter
    Celebs»Abitha
    அபிதா

    அபிதா

    Actress
    Birth Place : Chennai
    அபிதா தமிழ் திரைப்பட நடிகை, இவர் 1997-ம் ஆண்டு எட்டிபட்டி ராசா, கோல்மால் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், பின்னர் சேது திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமானவர். இவர் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான 1999-ம் ஆண்டு பிலிம் பேர் விருதினை பெற்றுள்ளார்.  1997-ம் ஆண்டு முதல் தமிழில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 2007-ம்... ReadMore
    Famous For
    அபிதா தமிழ் திரைப்பட நடிகை, இவர் 1997-ம் ஆண்டு எட்டிபட்டி ராசா, கோல்மால் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், பின்னர் சேது திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமானவர். இவர் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான 1999-ம் ஆண்டு பிலிம் பேர் விருதினை பெற்றுள்ளார். 

    1997-ம் ஆண்டு முதல் தமிழில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 2007-ம் ஆண்டு திருமதி செல்வம் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை...
    Read More
    அபிதா கருத்துக்கள்