twitter
    Celebs»Ajay Ghosh»Biography

    அஜய் ஜோஷ் பயோடேட்டா

    அஜய் ஜோஷ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பவர். இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படத்தின் வில்லனாக நடித்து அறிமுகமானவர். பின்னர் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.