twitter

    அஜய் ஞானமுத்து பயோடேட்டா

    அஜய் ஞானமுத்து இந்திய தமிழ் திரையுலக இயக்குனர் ஆவார், இவர் 2015-ம் ஆண்டு டிமான்ட்டி காலனி திரைப்படத்தினை யக்கி இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் 2018-ம் ஆண்டு இமைக்கா நொடிகள் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

    இவர் திரையுலகில் 7ஆம் அறிவு, துப்பாக்கி திரைப்படத்தின் இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ்-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.