அஜ்மல் அமீர் பயோடேட்டா

    அஜ்மல் அமீர் ஒரு தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, தநா-07-அல 4777, கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.